புவியியல் - பாடம் 1 - இந்தியா – அமைவிடம், நிலத்தாற்றம் மற்றும் வடிகாலமைப்பு - TN SOCIAL SCIENCE

Tuesday, June 17, 2025

புவியியல் - பாடம் 1 - இந்தியா – அமைவிடம், நிலத்தாற்றம் மற்றும் வடிகாலமைப்பு

 

வகுப்பு: பத்தாம் வகுப்பு 

பாடம்: சமூக அறிவியல் -புவியியல்

பாடத்தலைப்பு: இந்தியா – அமைவிடம், நிலத்தாற்றம் மற்றும் வடிகாலமைப்பு தாவரங்கள்

கற்றல் நோக்கங்கள்
  • புவியில், இந்தியாவின் அமைவிட முக்கியத்துவத்தைப்பற்றி புரிந்துகொள்ளல்
  • இந்தியாவின் முக்கிய தனித்துவப் பண்புகளைக் கொண்ட இயற்கையமைப்புப் பிரிவுகளைப் பற்றி அறிந்துகொள்ளல்
  • இந்திய பெரும் சமவெளிப் பகுதிகளை ஒப்பிடுதல்
  • இந்தியாவின் வடிகாலமைப்பு பற்றி புரிந்துகொள்ளல்
  • இமயமலையில் உருவாகும் ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகளுக்கு இடையேயான வேற்றுமைகளைப் புரிந்துகொள்ளல்

Download Pdf

No comments:

Post a Comment