அன்பிற்கினிய சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு வணக்கம்!
15.04.2025 அன்று நடைபெறவுள்ள நமது சமூக அறிவியல் பொதுத்தேர்வை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் விதத்தில் 3 நாட்களுக்கான உத்தேச திருப்புதல் திட்ட அட்டவணை, அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பாடங்கள் மற்றும் வினாக்களின் தொகுப்பை தொகுத்து வழங்கியுள்ளேன். ஆலோசனைகள் வழங்கிய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி
No comments:
Post a Comment